நான் நேற்று திரு.கமல்ஹாசன் அவர்களின் வீட்டைப்பார்த்தேன், அவரையே பார்த்ததுபோல் இருந்தது, நான் இதை என் வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன். கமல் ஹாசனை எனது அண்ணன் என்று தான் சொல்லிக்கொள்வேன், என்றாவது அவரை நேரில் பார்த்து பேசவேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு,,,, எப்போது நிறைவேறுமோ?... காத்திருக்கிறேன்.